Monday, May 4, 2020

562. ஆதிப்பரம்பொருள்சாயிபிரானே(ஆஜ்சகி)


ஆதிப்-பரம்பொருள்சாயிபிரானே(2)
அறிவாய்மனமேஆனந்தம்-கொள்வாயே (2)
லக்ஷத்திலே-உந்தன்பாபம்போகாதே(2)
நற்கதிகொள்ளும்-வழிபொருள்-கொடுக்காதே (2)
லக்ஷத்திலேஉந்தன்பாபம்போகாதே
நற்கதிகொள்ளும்வழிபொருள்-கொடுக்காதே
கணமாகிலும்இதனைநினைப்பாய்நெஞ்சே
உரைப்பாயேநெஞ்சேசாயியின்பேரே
(ஆதிப்பரம்பொருள்சாயிபிரானே..)
அதிலும்இதிலும்என்றுஅலையுகின்றாயே
மாறிடும்உலகிலுன்ஆட்டமும்வீணே(2)
ஆத்மானந்தரூபம்-நீஎன்பதை (3)
உணர்ந்திடுசாயிராம்நாமம்ஒன்றாலே (2)
ஆதிப்-பரம்பொருள்சாயிபிரானே
அறிவாய்மனமேஆனந்தம்-கொள்வாயே
(2)
அறிவாய்மனமேஆனந்தம்-கொள்வாயே
ஆனந்தம்-கொள்வாயே





No comments:

Post a Comment