Monday, May 4, 2020

563. ஞாயமா இது ஞாயமா(ஆலயம் அருளாலயம்) **


ஞா..யமா இது-ஞா..யமா(2)
நீ உலகினைப் பிரிந்து பறந்த இக்காரியம்
ஞா..யமா இது-ஞா..யமா..பாபா பாபா..
ஞானம்-ஒன்றிலாபாவி-எந்தனுக்கு காட்சி-தந்தே-நல் வழி கொடுத்தாய்(2)
நாளும்-என்பாபா நீ-சிரித்தே அருளுவதை பார்த்துவந்தேன்(2)
பர்த்தியிலே பார்த்து வந்தேன்
ஞா..யமா இது-ஞா..யமா
நீ உலகினைப் பிரிந்து பறந்த இக்காரியம் ஞா..யமா இது-ஞா..யமா
பாபா பாபா ..
குழந்தை எந்தனை ஏன் மறந்தாய்(2)
இருக்காமல்-நீ ஏன் மறைந்தாய்
உனை மறக்க ஓர் வழியில்லை(2)
இதை மறுக்கக் கூடுமோ சாயிநாதா(2)
ஞா..யமா இது-ஞா..யமா
நீ உலகினைப் பிரிந்து பறந்த இக்காரியம் ஞா..யமா இது-ஞா..யமா
பாபா பாபா ..
சிறந்ததெல்லாம்நான்அடைந்தாகிலும்
அமைதிநெஞ்சில்நான்அடைந்திலனே
பிறப்பினில்உழலும்பெரும்பாவி-என்வாழ்வில்
நீவந்தாய்தினம்காட்சிதந்தாய்
நீவந்தாய்தினம்காட்சிதந்தாய்
நீ உலகினைப் பிரிந்து பறந்த இக்காரியம் ஞா..யமா இது-ஞா..யமா
பாபா பாபா ..
பாபா-பாபாஎன்றுரைத்தலைஅன்றி-ஓர்வழியினைநானறியேன் (2)
வாராயோஅருள்தாராயோ
வாவாபாபாப்ரேமைஉருவே (2)
நீ உலகினைப் பிரிந்து பறந்த இக்காரியம் ஞா..யமா இது-ஞா..யமா
பாபா பாபா .. பாபா

அனாதரக்ஷக சாயி பகவானுக்கி - ஜெய்




No comments:

Post a Comment