Monday, May 4, 2020

564. உன்னையன்றி (என்னதுன்பம்-ஞானானந்தகீதம்-கார்த்திக்ஞானேஷ்வர்)


(ஞானானந்தகீதம்-கார்த்திக்ஞானேஷ்வர்:என்னதுன்பம்)

உன்னையன்றிநொந்த-போதிலேவந்ததாறெனக்கூறய்யா(2)
கனிந்தஉன்னிருவிழிகள்தன்னில்ஊறும்-அன்பென்னும்ஆறய்யா(2)
சாயிராம்.. சாயிராம்.. சாயிராம்.. சாயிராம்(2)
ஆத்மரூபலாராவாவாப்ரேமரூபலாராநீவா(2)
என்னும்-உந்தன்குரலைக்-கேட்கநொந்தநெஞ்சம்ஏங்குதே
ஏங்கிடுதேஹே-சாயீசாஏங்கிடுதேஹே-ப்ரேமேசா(2)
சர்வ-பூதஹ்ருதய-வாஸஆத்ம-ரூபம்உன்னையே (2)
அருவில்காணும்திறன்-கொளேனேஎன்செய்வேனோசாயீசா (2)
சாயிராம்சாயிராம்ப்ரேமரூபசாயிராம்
உன்னையன்றிநொந்த-போதிலேவந்ததாறெனக்கூறய்யா (2)
கனிந்தஉன்னிருவிழிகள்தன்னில்ஊறும்-அன்பென்னும்ஆறய்யா (2)
சாயிராம்.. சாயிராம்.. சாயிராம்.. சாயிராம்(2)

சத்குருசாயிநாதமகாராஜ்கி – ஜெய்






No comments:

Post a Comment