Monday, May 4, 2020

565. வரவேணும்துயில்நீக்கவே (வரவேணும்மயில்மீதிலே)


வருவாய்என்சாயீசனே
பவம்-எனும்-வல்வினைபோக்கவே
வருவாய்என்சாயீசனே
என்அறியாமைத்துயில்நீக்கவே
உந்தன்ப்ரேமைதனைஓட்டப்புவிஇறங்கி
( வருவாய்என்சாயீசனே )
தரிசனத்தில்உன்அன்புப்புன்னகைபுரிந்துநன்றாய்
கரம்சுழற்றிஅன்பில்நீறைஅளித்திடய்யா
மீண்டும்அதைஎன்கண்கள் (சாயிராம்)
கண்டிடஏங்குதைய்யா
( வருவாய்என்சாயீசனே ))
ஹேசாயிராம்உந்தன்மனம்இறங்கிவாரும்ஐயா
( வருவாய்என்சாயீசனே )
நாமாவளி
சாயிராம்பர்த்திபாபாசத்யதர்மசாந்திதாதா
என்சாயிராம்பர்த்திபாபாசத்யதர்மசாந்திதாதா



No comments:

Post a Comment