(Kovai Jayaraman)
அன்புருவம்என்றுசொல்லிக்கொஞ்சினாய்அன்று
மீண்டும்-வந்துபங்காருஎன்றிடாய்-இன்று
பரிந்தூட்டினாய்சாயிதாய்-போலவே
வழிகாட்டினாய்எந்தாய்பார்-மீளவே
பேரன்புருவம்என்றுசொல்லிக்கொஞ்சினாய்அன்று
அன்புருவம்என்றுசொல்லிக்கொஞ்சினாய்அன்று
மீண்டும்-வந்துபங்காருஎன்றிடாய்-இன்று
ஆனந்தமாய்த்துயிலும்சேஷசாயியே
நீவந்தனைமனுஷவேஷமாகியே
அறியாமைஎன்னும்-பவஇருள்போக்கியே
குருவாகிஅருள்-தந்தசிவனின்ரூபமே
கரம்-தனில்ஆறாகும்திருநீறிலே (2)
ஆறாதநோய்-தீர்க்கும்அய்யேசாயிராம் (2)
அங்கிங்கெனாதபடிஉறைதெய்வமே
எங்கும்நிறைசாயிபரப்ரம்மமே
No comments:
Post a Comment