Monday, May 4, 2020

573. வேத-கோஷம்(எந்தமலைசேவித்தாலும்)


வேத-கோஷம்செய்தறியேனேஉயர்வு-தரும்நல்-யாகம்
பூஜையும்-நான்செய்ததில்லையேசாயிராம்நாமமன்றிசொன்னதில்லையே

பூர்வபுண்ணியம்எனக்குஇல்லைத்யானயோகமும்புரியவில்லை
பாடிமனத்தில்உருகும்நிலைதுளியும்அந்தோஎனக்குஇல்லை
சிறுதுளியும்அந்தோஎனக்குஇல்லை
(வேத-கோஷம்..)
பாரினில்குருவை-நான்தேடவில்லைநல்லுபதேசத்தைக்கேட்டதில்லை
சாயிநாமம்-அன்றி அறியவில்லைஅதற்குமே..லெனக்குத்தெரியவில்லை
அய்யாஅதற்குமே..லெனக்குத்தெரியவில்லை
(வேத-கோஷம்..)
ஷிரடி-சாயிராம்பர்த்தி-சாயிராம்ப்ரேமசாயிராம்-சாயிராம்
என்னும்-நாமமேசொல்லத்-தோணுதேதிரும்பச்-சொல்லவேதோணுதே
சாயி-நாமமேசொல்லத்-தோணுதேதிரும்பச்-சொல்லவேதோணுதே

பிறவி-அருமையாம்அதனின்-அருமையாம்மனிதப்-பிறவியைக்கொள்வதாம்
அதனின்-அருமையாம்சாயிராம்-எனும்இறைவன்-திருப்பெயர்சொல்வதாம்
சாயிராம்-பர்த்திசாயிராம்-ஷிரடிசாயிராம்-ப்ரேமசாயீ-ராம் (2)
சாயிராம்-பர்த்திசாயீ-ராம்
சாயிராம்-ஷிரடிசாயீ-ராம்
சாயிராம்-ப்ரேமசாயீ-ராம்




No comments:

Post a Comment