பொன்-பொருள்கள்கோடி-வரும்பட்டம்-பதவிதேடிவரும்
சாயி-அன்புபோல்-அமைதிதுளியும்-அவைதந்திடுமா
தினம்-உழைக்கபணம்-கிடைக்கும்பணம்-கொடுக்கபொருள்கிடைக்கும்
கணம்-நினைக்கஅருள்-கொடுக்கும்சாயி-அன்பைஅவை-தருமா
ஓம்-சாயிஓம்-சாயிஓம்-சாயிஓம் (3)
சிரம்-கனக்கக்ரீடம்-தரும்மன்னன்-என்றவேடம்-வரும்
அறம்-தழைக்கஅவதரிக்கும்சாயி-நெஞ்சில்இடம்-தருமா
உடல்-உரத்தைஉணவு-தரும்உடல்-உரத்தில்கர்வம்-வரும்
கடலானசம்சாரம்தனைக்-கடக்கஉதவிடுமா
ஓம்-சாயிஓம்-சாயிஓம்-சாயிஓம் (3)
வரவெனவேகோடிவரஉறவெனவேஓடி-வரும்
சிரமதசைவறுமை-வரஉறவு-அதில்பங்குறுமா
விதம்-விதமாய்நட்புகள்-நீதுடிக்கையிலேஇருந்திடுமா
வழியும்-ஒருவிழித்துளிக்கேஇரங்கும்-சாயிபோல்-வருமா
ஓம்-சாயிஓம்-சாயிஓம்-சாயிஓம் (3)
அலைந்து-வரும்என்-மனமேஉண்மைதனைஉணர்ந்திடுவாய்
நோய்-நொடியால்அவதியுறும்நாள்-வரும்-முன்விழித்திடுவாய்
காட்டிடுவாய்அன்பு-தினம்நீட்டிடுவாய்உதவிக்-கரம்
பாடிடுவாய்குரு-நாமம்சாயி-என்றதிரு-நாமம்
ஓம்-சாயிஓம்-சாயிஓம்-சாயிஓம் (3)
No comments:
Post a Comment