Monday, May 4, 2020

588. கையைத்தட்டி(சலங்கைக்கட்டி) **


கையைத்-தட்டிநாமம்-பாடவாங்க
உங்கள்கை-கொடுத்தேசேவை-செய்யவாங்க
நாம்செஞ்ச-பாவம்ஓடிப்-போகுமாங்க
அன்பாய்க்கூடி-நாமம்பாடிச்சேவைசெய்தால்
செஞ்ச-பாவம்ஓடிப்-போகுமாங்க
ஒன்றாய்க்கூடி-யாரும்பாடிச்சேவைசெய்தால்
கையைத்-தட்டி.. ஐயா..கையைத்-தட்டி..அம்மா கையைத்-தட்டி நாமம்-பாடவாங்க
உங்கள்கை-கொடுத்தேசேவைசெய்யவாங்க
வேதனைநோவெலாம்காத்தாபோகுமாம்
போக்குமாம்ஒரேநாமமாம்
யோகமும்கூறிடும்சாதனைநாமமாம்
போதுமாம்அதேபோதுமாம்
ஆண்டவன்நாமமேபாடவாரீர்
அன்பானசேவையைப்பூணுவீரே
கையைத்-தட்டி.. ஐயா..கையைத்-தட்டி..நன்றாய் கையைத்-தட்டி நாமம்-பாடவாங்க
ஐயாகை-கொடுத்தேசேவைசெய்யவாங்க
ஆண்டவன் பேரு-தான்வேதமும்கூறுதாம்
கூறுவோம்நன்றாய்க்கூறுவோம்
அன்புடன்சேவைதான்நல்-யாகம்ஆகுதாம்
செய்ய-வாஉடன்செய்யுவாய்
பேர்-தான்அமுதேஉண்ணுவாயே
ஹ்ருதயானந்தமேகாணுவாயே
வாவாசேவையைப்பண்ணுவாயே
ஹ்ருதயானந்தமேகாணநீயே
கையைத்-தட்டி.. ஐயா..கையைத்-தட்டி..நன்றாய் கையைத்-தட்டி நாமம்-பாடவாங்க
ஐயாகை-கொடுத்தேசேவைசெய்யவாங்க


ப்ரசாந்திவிஹாரிலால்க்கி - ஜெய்




No comments:

Post a Comment