Monday, May 4, 2020

589. ஒன்பதிலேதிறமுமில்லை( வேம்புரதம்ஏறிவரும் )


ஒன்பதிலேதிறமுமில்லைஎண்பதிலேஉரமுமில்லை
இடையில்-மனிதவாழ்க்கையிலேஎதற்குமிங்கேநேரமில்லை
பொன்-பொருளைச்சேர்ப்பதிலேமெய்ப்பொருளைப்பார்ப்பதில்லே
சாயிநாமம்சொல்லும்-வரைஇந்தக்-குறைபோவதில்லை
ஓம்-சாயிராம்-சாயிஓம்-சாயிராம் (3)
இளமை-உ..டுக்கையிலேமுதுமை-ப..டுக்கையிலே
இடையில்-மனிதவாழ்க்கையிலேவேறெதற்கும்நேரமில்லே
சாயி-பேரைநாவினிலேமனித-சேவைகைகளிலே
வாழ்வில்-நாமும்கொள்ளும்-வரைஇந்தக்-குறைபோவதில்லை
ஓம்-சாயிராம்-சாயிஓம்-சாயிராம் (3)
உடல்-நோயில்வீழும்-வரைஅது-பாயில்சாயும்-வரை
அலைந்தோடும்நெஞ்சினிலேமெய்-ஞானம்தெரிவதில்லே
அன்றாடம்சாயிபிரான்நாமம்-சொல்லிச்சேவையினை
செய்திடாமல்இந்தகுறை எஞ்ஞான்றும்போவதில்லை
ஓம்-சாயிராம்-சாயிஓம்-சாயிராம் (3)
ஆர்வம்-கர்வம்யெளவனத்தில்சோர்வு-பின்னர்முது-மனத்தில்
இடையில்-வரும்பல-பொழுதில்ஓடும்-வாழ்வுதினம்-பழுதில்
அன்பு-என்றஒரு-விழுதைசாயி-என்றஒரு-முழுதை
கொண்டு-தொண்டுபுரியும்-வரைவிலகிடுமோபிறவிக்-குறை
ஓம்-சாயிராம்-சாயிஓம்-சாயிராம் (3)



No comments:

Post a Comment