விஷயம்கேக்க-வாங்கஎல்லாரும்விஷயம்கேக்க-வாங்க
வாடிக்கையாய்ச்செய்திடுமோர்வேடிக்கைகள்ஏதுமில்லை
நாளைக்கில்லை இன்னைக்கு-இப்..போதே-வந்து
என்னதென்று
விஷயம்கேக்கவாங்கஎல்லாரும்விஷயம்கேக்கவாங்க (2)
நீலப்-பந்துபோல-வந்ததாம்வந்ததுவோமுத்து-போலஒளிப்-பிழம்பாம்
(2)
தண்ணீர்சேந்தகிணத்தடிவந்த-அன்னைஈஸ்வரியின்
உள்புகுந்துநன்குஊடிதெய்வம்-கருஆன-அந்த
விஷயம்கேக்கவாங்கஎல்லாரும்விஷயம்கேக்கவாங்க (2)
பின்னாலே-இன்னும்-ந..டந்ததாம்
தெய்வப்-பிள்ளைவந்த-பின்னா..லே-நடந்..ததாம்
(2)
பிள்ளையின்-ப..டுக்கையின்-கீழ்நெளிவதென்னடாவென்றால்
அந்த-சேஷன்அழகாகப்படுக்கைதந்து-தொழுத
விஷயம்கேக்கவாங்கஎல்லாரும்விஷயம்கேக்கவாங்க (2)
பக்கம்-சென்றுபெண்கள்-பார்த்தப்ப
தானாக-ராகம்தாளம்-மேளம்எல்லாம்-கேட்டதாம்
(2)
யார்-வாசிக்கி..றார்கள்-என்றால்
அடாடா-டாடாடா
யார்-வாசிக்கி..றார்கள்-என்றால்
அங்கிருந்தவாத்யமெல்லாம்கண்ணெதிரேபாக்கும்-போதுதானாக-சங்..கீதம்-தந்த
விஷயம்கேக்கவாங்கஎல்லாரும்விஷயம்கேக்கவாங்க
யார்-வாசிக்கி..றார்கள்-என்றால்
அங்கிருந்தவாத்யமெல்லாம்கண்ணெதிரேபாக்கும்-போதுதானாக-சங்..கீதம்-தந்த
விஷயம்கேக்கவாங்கஎல்லாரும்விஷயம்கேக்கவாங்க (2)
நானிப்பொதேபோகப்போறேனேபார்த்து-வரநானிப்பொதேபோகப்போறேனே
நானிப்பொதேபோகப்போறேனேயாரும்-கூடவந்திட்டாலும்கூட்டிப்போறேனே
பின்னே-சொல்லலைன்னுசொல்லக்கூடாது
சொல்லிவிட்டேன்என்னைக்-குத்தம்சொல்லக்கூடாது
என்ன-நம்மபுண்ணியமோஆண்டவனேநேரில்-வந்தான்
நாமும்-போயிசேவிப்போமேஎந்த-ஜென்மம்இத்தைவிட்டால்
விஷயம்கேக்கவாங்கஎல்லாரும்விஷயம்கேக்கவாங்க
என்ன-நம்மபுண்ணியமோஆண்டவனேநேரில்-வந்தான்
நாமும்-போயிசேவிப்போமேஎந்த-ஜென்மம்இத்தைவிட்டால்
விஷயம்கேக்கவாங்கஎல்லாரும்விஷயம்கேக்கவாங்க
(2)
வாடிக்கையாய்ச்செய்திடுமோர்வேடிக்கைகள்ஏதுமில்லை
நாளைக்கில்லை இன்னைக்கு-இப்..போதே-வந்து
என்னதென்று
விஷயம்கேக்கவாங்கஎல்லாரும்விஷயம்கேக்கவாங்க (2)
No comments:
Post a Comment