உதவிடாது-பெண்ணேஒண்ணுக்கும்-உதவிடாதுகண்ணே
உதவிடாது-பெண்ணேஎன்னைக்கும்-உதவிடாதுசொன்னேன்
கேளிக்கையில்-நாட்டமாகிவிதம்-விதமாய்ஏதோ-சூடிநாழிக்கொருஆடை-மாத்தும்
உந்தன்ஷோக்கான-போக்கு
உதவிடாது-பெண்ணேஎன்னைக்கும்-உதவிடாதுசொன்னேன்
கேளிக்கையில்-நாட்டமாகிவிதம்-விதமாய்ஏதோ-சூடிநாழிக்கொருஆடை-மாத்தும்
உந்தன்ஷோக்கானபோக்கு
உதவிடாது-பெண்ணேஒண்ணுக்கும்-உதவிடாதுகண்ணே
உதவிடாது-பெண்ணேஎன்னைக்கும்-உதவிடாதுசொன்னேன்
ஏதோ-ஒண்ணுமுணுமுணுப்பாய்
பாடினாலோகத்திக்-கத்திகழுத்தறுப்பாய்
(2)
சாயி-நாமம்ஒன்றைப்-பாடுதோழிகளைஎல்லாம்-கூட்டிஎன்னும்-போதுநேரமில்லைஎன்று-ஓடும்உந்தன்-போக்கு
உதவிடாது-பெண்ணேஒண்ணுக்கும்-உதவிடாதுகண்ணே
உதவிடாது-பெண்ணேஎன்னைக்கும்-உதவிடாதுசொன்னேன்
எந்நேரம்கண்ணாடி-முன்னேதான்
ஏதோ-பூசிபூசியவு..டனே-அழிப்பாய்
(2)
என்னத்துக்..கித்தனை-நேரம்எடுத்ததென்னடி-என்றால்
உனக்கென்னபாட்டி-என்றுகழுத்தைநொடித்துச்சொல்வாய்உதவிடாது-பெண்ணேஒண்ணுக்கும்-உதவிடாதுகண்ணே
உதவிடாது-பெண்ணேஎன்னைக்கும்-உதவிடாதுசொன்னேன்
(2)
என்னத்துக்குஅந்தப்-பாட்டெல்லாம்எங்காச்சும்-போயிசாயிநாமம்சொல்லிக்கொள்என்றால்
எனக்கது-வராது-என்பாய்அதென்னகஷ்டமா
எனக்கது-வராது-என்பாய்
நானா-வந்துசொல்லித்தந்தால்விக்கி-விக்கிஅழுது-நீவீணாகஆகாத்யம்செய்வாய்
உதவிடாது-பெண்ணேஒண்ணுக்கும்-உதவிடாதுகண்ணே
உதவிடாது-பெண்ணேஎன்னைக்கும்-உதவிடாதுசொன்னேன்
(2)
சொல்லித்தாரேன்ஓடக்கூடாது-
சோழியாடதிண்ணைக்கு-நீபோகக்கூடாது
சொல்லித்தாரேன்ஓடக்கூடாது-
யார்-வந்துகூப்பிட்டாலும்போகக்கூடாது
இனிசாக்கு-போக்குசொல்லக்கூடாது-
சொல்லிப்புட்டேன்அட்டகாசம்பண்ணைக்கூடாது
சும்மா-ஒருபேச்சுக்காகச்சொல்லவில்லைகண்ணே-பாட்டிநல்லதைத்-தான்சொல்வேன்-கேளாய்
சாயிநாமம்சொல்லிக்கோடா
சொல்லித்-தாயேன்பாட்டிஉன்னாலேமாறப்போறேன்-பாடி
சொல்லித்-தாயேன்பாட்டிநன்றாகமாறப்போறேன்பாடி
(2)
சாயிசாயிசாயிநன்றாகஆக்கும்-நாமம்சாயி
சாயிசாயிசாயிஎல்லார்க்கும்ஆயிஅப்பன்சாயி
சாயிசாயிசாயிசொல்வோமே
சாயிசாயிசாயி
No comments:
Post a Comment