Monday, May 4, 2020

586. சொல்லம்மாசாயி-யாரம்மா(ரங்கம்மா மாஜி ரங்கம்மா)




சொல்லம்மாசாயி-யாரம்மா(2)
சொல்.. சொல்
சொல்லம்மாசாயி-யாரம்மா
சொல்.. சொல்சொல்..சொல்
சொல்லம்மாசாயி-யாரம்மா
விடேனேநெஞ்சம்-மாறிகெடேனேலோகம்-போயி (2)
சொல்லம்மாசாயி-யாரம்மாசொல்லம்மாசாயி-யாரம்மா
பித்தா-சிவாபெம்மா-பூமி
நாதா-பிறைகங்கை-சூடி
பித்தா-சிவாபெம்மா-பூமிநாதா-பிறைகங்கை-சூடி (2)
என்று-கூறிசுந்தரர்பணி-சிவன்தானம்மா (2)
சொல்-சொல்சொல்-சொல்
சொல்லம்மாசாயி-யாரம்மா
சொல்-சொல்சொல்-சொல்
சொல்லம்மாசாயி-யாரம்மா
பச்சை..மா-மலை-போல்-மேனி
கமலக்-கண்ணன்என்றேகூறி
பச்சைமா-மலை-போல்-மேனிகமலக்-கண்ணன்என்றேகூறி (2)
வேறு-யாரைபணிந்தார்நீசொல்லம்மா (2)
சொல்-சொல்சொல்-சொல்
சொல்லம்மாசாயி-யாரம்மா(2)
விடேனேநெஞ்சம்-மாறிகெடேனேலோகம்-போயி (2)
சொல்லம்மாசாயி-யாரம்மா
சொல்-சொல் சொல்லம்மாசாயி-யாரம்மா

நாமாவளி (விட்டலபாண்டுரங்க)

விட்டிடேன்சாயி-பதம்
வேண்டிடேன்வேறு-எதும்
சாயிமாதா .. சாயிநாதா




No comments:

Post a Comment