Monday, May 4, 2020

585. எனக்கும்உனக்கும்தானா (த்ரிபுரசுந்தரிமா)


எனக்கும் உனக்கும்-தானா உந்தன்-ஆட்டம்எ ன்னுடன் தானா
எனதினி உனதேதான் எனஉனதினி எனதேதான்
உன்-ஜெயம் எனதேதான் 
நான் நீஎன ஆனதனால்
என்-மொழி நிஜமே தான் அது நீயே சொன்னதனால்



No comments:

Post a Comment