Tuesday, June 9, 2015

புண்டரீகம் & நாமாவளி



புண்டரீகம்

கோபிகா ஜீவன ஸ்மரணம் - கோவிந்தா கோவிந்தா
நமப் பார்வதி பதயே - ஹரஹர மகாதேவா
சத்குரு நாத மகாராஜ்கி – ஜெய்
ஷீரடிசாயி பகவானுக்கி - ஜெய்

சத்யசாயி பகவானுக்கி – ஜெய்

குரு த்யானம் (நாமாவளி)

Click here to listen to the Audio

ஓம் சாயி நமோ நம.. ஸ்ரீ சாயி நமோ நம
ஜெய்ஜெய் சாயி நமோ நம சத்குரு சாயி நமோ நம
(3)

 (நாமாவளி)

 
(மெட்டு: கிருஷ்ணா ராமா கோவிந்த  நாராயணா)
 
கிருஷ்ணா ராமா கோவிந்த சாயீஸ்வரா
ராம க்ருஷ்ண கோவிந்த சாயீஸ்வரா
சாயீஸ்வரா சத்யசாயீஸ்வரா ராமக்ருஷ்ண கோவிந்த ஷிரடீஸ்வரா
பர்த்தீஸ்வர.. ஷிரடீஸ்வர(chorus)

 ------------------
 
(மெட்டு: நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயணா)


சாயீஸ்வர-ஹர சாயீஸ்வர-ஹர சாயீஸ்வர-ஹர சாயீஸ்வரா (5)
சாயீஸ்வர-ஹர சாயீஸ்வர-ஹர சாயீஸ்வரா
சாயீஸ்வர பர்த்தி சாயீஸ்வரா
சாயீஸ்வர ஷீர்டி சாயீஸ்வரா
பர்த்தீஸ்வர.. ஷிரடீஸ்வர(chorus)

சர்வத்ர சாயிநாம சங்கீர்த்தனம் - சாயிராம் சா..யிராம்
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment