Sunday, July 5, 2015

44. நீதான் ஹரி மாயக் கண்ணன் சாயி (அதாந்தரி த்யாய )


 
 
( அதாந்தரி த்யாய - abhung )
 
 
நீதான்ஹரி மாயக்கண்ணன்சாயி பிறை சூடிடும்சிவன்சாயி (3)
த்யா னத்தில் மூழ்கி நாமஜெபத்தில்
நெஞ்..சினில் உன்னைத் தேட (3) ..
( நீதான்ஹரி ..) வனுலகிலே கோடியில்தேவர் (2)
சிரத்..திலேஉன்பதம் ஆட (3)..
( நீதான்ஹரி ..)
சோகதுக்கம் வினை யாவும்விலக
சோகதுக்கம் வினை (2)
சோகதுக்கம் வினைசோகதுக்கம் வினைசோகதுக்கம் வினை யாவும்விலக
உயர் ஷேமம் தனை நாட (3)..
( நீதான்ஹரி ..)
 
சத்ய சாயி பகவானுக்கி - ஜெய்
 
 

No comments:

Post a Comment