Monday, August 24, 2015

65. அன்பு நெஞ்சம் கனிந்து (காதலாகிக் கசிந்து-தேவாரம்)

 
 
 
Click here to listen to the Original Song
 
 
( காதலாகிக் கசிந்து-தேவாரம் )


அன்புநெஞ்சம் கனிந்து திருநீறு நல்கி

வாடுவோர் கண்ணீர் வந்துநீ துடைத்திடு

பேதம் காண்கிலா தாய்மனம் கொண்டுநீ

வாயேன் சாய்ராம் வருக மண்ணிலே.....

 
 

சாயி நாம சங்கீர்த்தனம் 1




No comments:

Post a Comment