Wednesday, February 3, 2016

82. துள்ளி விளையாடி சென்ற (புள்ளிக் கலாப மயில்) ** TBD





துள்ளிவிளை..யாடிச்சென்ற கண்ணன் பர்த்தி உதயமான சாயிராமன் (6)
அலை போலவே திரண்டு கொல்லும் வினை களையும் போதன் சாயிநாதன் (4)
எள்ளி-நகைபு..ரிந்த மாந்தர் அன்னார் உள்ளம் புகுந்து கொண்டநேசன் (2)
என்றும் வாடும்இதயங்களை மேவிஅணைத்திருக்கும் பாசன்-சாயீசன் (2)
நெஞ்சத்தாமரையில் நின்று பர்த்தி புனிதத்தலத்தில் குடிகொண்டு (3)
கதி வழங்கி ஊட்டிஉடன் இறங்கி யருள்கொடுக்கும் 
ஸ்வாமி எங்கள் ஸ்வாமி (2)
சாயீ சத்ய சாயி

நாமாவளி

( பஜன்- தென் பழனி நாதனுக்கு)

Click here to listen to the original song **TBD

பர்த்திபுரி நாதனுக்கு ஈடுஏதம்மா 
சாந்திதரும் இறைவனுக்கு ஈடுஏதம்மா
ஈடுஏதம்மா அவனின் ஈடு யாரம்மா
வேறுயாருமோர் சாயிராம் போலஆகுமா 
ஸ்வாமிபூமி-நாதனுக்கு ஈடுஏதம்மா
தெலுங்கின்-தேன்குரலினுக்கு ஈடுஏதம்மா
ஷிரடிபுரி நாதனுக்கு ஈடுஏதம்மா
த்வாரகையின் அன்னைக்குமோர் ஈடுஏதம்மா
ஈடுஏதம்மா அவனின் ஈடு யாரம்மா
வேறுயாருமோர் சாயிராம் போலஆகுமா 


சாயிராம சாயிராம் பர்த்தி சாயிராம சாயிராம் 
சாயிராம சாயிராம் ஷிரடி சாயிராம சாயிராம்


No comments:

Post a Comment