ஆ .. ஆ .. ஆ .. ஆ ..
ஜெய்ஜெய் ஹேபர்த்தி ஸ்ரீசத்யசாயி
ஜெய்ஜெய் ஷிரடியின் த்வாரக மாயி
தீப ஜோதி தனை ஏற்றிடு தாயே (2)
ஜெய்ஜெய் ஹேபர்த்தி ஸ்ரீசத்யசாயி (2)
தீப ஜோதி தனை ஏற்றிடு தாயே
ஜெய்ஜெய் ஹேபர்த்தி ஸ்ரீசத்யசாயி
சேஷாசலபதி
சேஷாசலபதி உன்னுரு தானே (2)
விருபாக்ஷனாய் நீகாட்சிதந்தாயே (3)
ஜெய்ஜெய் ஹேபர்த்தி ஸ்ரீசத்யசாயி (3)
தீப ஜோதி தனை ஏற்றிடு தாயே
ஜெய்ஜெய் ஹேபர்த்தி ஸ்ரீசத்யசாயி
உன்முகக் கருணா.. ஹா .. ஹா .. ஹா .. ஹா ..
உன்முகக் கருணா அமுதத்தைத் தரவா (2)
குழந்தைகள் காட்டும் ஆரத்திபெறவா (4)
ஜெய்ஜெய் ஹேபர்த்தி ஸ்ரீசத்யசாயி
ஜெய்ஜெய் ஷிரடியின் த்வாரக மாயி
தீப ஜோதி தனை ஏற்றிடு தாயே
ஜெய்ஜெய் ஹேபர்த்தி ஸ்ரீசத்யசாயி (2)
No comments:
Post a Comment