Tuesday, March 1, 2016

98. பஜனைகள் பாட (பஜு மனு ராம சரண தினு ராத்தி )



பஜனைகள்பாடவருமேமன சாந்தி (6)
நோயாய்ப்-பிறந்த ம.னத்தின்துக்கம்போக தரிசனமா..குவான்சாயி (2)
தரிசனமாகுவான் சாயி...
பஜனைகள் பாடவருமேமனசாந்தி (6)
ராமச்சந்த்ரனே நாளும்புவிநடக்க மானிட..னாய்வரும்சாயி (2)
மானிட..னாய்வரும் சாயி....
பஜனைகள் பாட வருமே மன சாந்தி (4)
உளத்தில்பாவமுடன் இனியக்குரலிலே நாளும் பாடவரும்பக்தி (2)
நாமும் பாடவரும் பக்தி.. ..
பஜனைகள் பாட வருமே மன சாந்தி (6)

நாமாவளி
புட்டபர்த்திநாயக பர்த்தீராம் த்வாரகமாயீ ஷிரடிராம் (4)
ராமராம சத்யசாயிராம் ராமராமஷிரடீ..பகவான் (3)
சாயிராமசாயிராம பர்த்திசாயி ராமராம..சாயிராம சாயிராமஷிரடீசாயி ராமராம
சாயிராம சாயிராம ப்ரேமசாயி ராமராம
சாயிராம சாயிராம சாயிராம சாயிராம



No comments:

Post a Comment