Saturday, September 21, 2019

106. ஆலாலகண்டன்சாயி(தேவாதிதேவர் புகழ்பாலனடி ஏலேலோ)





ஆலால கண்டன்சாயி ராமனடி ஏலேலோ
ஆலிலைமேல் ஆடிடும் ஓர் பாலனடி ஏலேலோ
தன்னந்தனி யாக நின்று உழைக்கிறாண்டி ஏலேலோ
நன்மைதரும் சேவைகளுக்கு இழுக்குறாண்டி ஏலேலோ
புவி தனிலே பந்த பாசம் மயக்குதடி ஏலேலோ
சாயிராமன் பார்வையாலே பறக்குதடி ஏலேலோ
செஞ்சுருட்டிக் குரலில்ஏமி என்கிராண்டி ஏலேலோ
நமையணுகி அன்புதர ஏங்குராண்டி ஏலேலோ
துன்னபோத்து என்று கேலி பேசுறாண்டி ஏலேலோ
சொன்னபோது தேனெடுத்துத் தெளிக்கிராண்டி ஏலேலோ
யார்க்கும் உள்ளம் உருகுவதைப் பாரடியோ ஏலேலோ
யார்க்கும் பொது எனும்படியாம் ஸ்வாமி சாயி ஏலேலோ
ஸ்வாமியெனச் சொன்னால்-தேனாய் இனிக்குதடி ஏலேலோ
பூமிமுழுதும் அவன்வசமே இருக்குதடி ஏலேலோ
மண்ணுலகில் தானாகவே வந்தவண்டீ ஏலேலோ
நாமம்-சொல்லி மீண்டும்-வரக் கூப்பிடுவோம் ஏலேலோ
ஏலேலோ.. ஏலேலோ.. ஏலிலேலோ ஏலேலோ (2)

சாயிராம சாயிராம சாயிராமன் ஏலேலோ (2)





Aalaala Gantan Saayiraamanadi Yelelo
Aalilai mel Aadidumore balanadi Yelelo
Thannandhaniyaaga ninru uzhaikkiraandi Yelelo
Nanmai tharum Sevaigalukku Izhukkuraandi Yelelo
Puvithanile Bandha paasam Mayakkudhadi Yelelo
Saairaaman Paravaiyaalae Parakkudhadi Yelelo
Senjurutti Kuralil Yemi Enguraandi Yelelo
NamaiyaNugi Anbu-thara Yenguraandi Yelelo
Dhunnapotthu enru Keli pesuraandi Yelelo
Sonnapodhu thaen edutthu theLikkiraandi Yelelo
Yaarkkum ULLam Uruguvadhaip Paaradiyo Yelelo
Yaarkkum-podhu enumbadiyaam Swaamy Saayi Yelelo
Swaamy-ena Sonnaal-thaenaai inikkudhadi Yelelo
Boomi-muzhudhum avan-vasame irukkudhadi Yelelo
MaNNulagil-thaanaagavae Vandhavandi Yelelo
Naama-Solli Meendum-varak kooppiduvom Yelelo

Yelelo-Yelelo Yelilelo-Yelelo (2)
Saayiraama Saayiraama Saayiraama Yelelo








No comments:

Post a Comment