(உன்னையல்லால் ஒரு துரும்பசையுமோ-MKT)
உன்னையல்லால் ஒருபுகல்கிடைக்குமோ ..ஓ சாயிராமா
உலகிலே உன்னையல்லால் ஒருபுகல்கிடைக்குமோ ஓசாயிராமா
உலகிலே உன்னையல்லால் ஒருபுகல்கிடைக்குமோ..ஓ..
வினைபோக்கஇறைவா மழைபோலஅன்பு
ப்ரேமை ஊட்டிவிடும் உன்முகம் காட்டு
உன்னையல்லால்
(2)
(MUSIC)
விரைவில்புவி பிறந்து அன்னைபோல் பரிந்து (2)
மண்ணைத் தாலாட்டுதிரு வருள்புரிஅய்யா
உன்னையல்லால் ஒருபுகல்கிடைக்குமோ+(MUSIC)
ப்ரேமாவ..தாரப்ரபோ மண்ணை மறவாதே மீண்டும் பிறப்பாய் (2)
மாயஉலகில் துன்..பங்கள்கொய்ய அன்புசெய்ய வருவாய்
தந்தையானவனே..உன்னையல்லால் ஒருபுகல்கிடைக்குமோ
ஓ சாயிராமா
(2)
நாமாவளி
தீனபந்துசாயிமா ஜெயஜெய பர்த்திசத்ய சாயிமா (2)
த..யாசிந்து சாயிமா ஜெயஜெய ஷீரடிமாயி சாயிமா (2)
அனாத ரக்ஷக ஷீரடி பர்த்தி சாயி பகவானுக்கி - ஜெய்
No comments:
Post a Comment