Tuesday, April 28, 2020

228. ஆரிரோ ஆராரிரோ ஆரிராரிரோ (சாயிராம் சாயிஷ்யாம்-பஜன்)



ஆரிரோ-ஆராரிரோ ஆரிராரிராரோ (2)
என்சாயி என்பாபா என்கண்..ணேதூங்கய்யா (2)
ஆரிரோ-ஆராரிரோ ஆரிராரிராரோ
கண்மூடித் தூங்குகண்ணே கொஞ்சம் ஓய்வுகொள் அய்யா(2)
கொஞ்சம் ஓய்வுகொள் அய்யா (2)
நீபூமியிலே சேவைஎல்லாம் செய்யவேண்டும் நாளை (2)
 என்சாயி என்பாபா என்கண்..ணேதூங்கய்யா (2)
ஆரிரோ-ஆராரிரோ ஆரிராரிரோ..ஆரிராரிரோ..

No comments:

Post a Comment