Tuesday, April 28, 2020

227. ஆராரி ராராரோ (ஹே ஷ்யாம சுந்தரா-பஜன்)




ஆரார-ராரிரோ ஆராரி-ராரிரோ (2)
ஹேஈஸ்வரீசுதா கண்தூங்கு-சாயிமா (2)
ஆரார-ராரிரோ ஆராரி-ராரிரோ
ஈரநெஞ்சு-தேன்பலா வதனம்-வான்நிலா
உனதுநெஞ்சு-தேன்பலா வதனம்-வான்நிலா
உன்பாதம்-பஞ்சய்யா கண்ணேகண்-துஞ்சய்யா (2)
ஆரார-ராரிரோ ஆராரி-ராரிரோ (2)
ஹேஈஸ்வரீசுதா கண்தூங்கு சாயிமா (2)
ஆரார ராரிரோ ஆராரி ராரிரோ
நேரமாகவில்லையா உறக்கம்கொள்ளய்யா (2)
எந்நாளும் சேவையா கண் தூங்கு சாயிமா  (2)
ஆரார ராரிரோ ஆராரி ராரிரோ..ஆராரி ராரிரோ..ஆராரி ராரிரோ






No comments:

Post a Comment