Tuesday, April 28, 2020

230. சாயி ராமநாமம்(வேலை வணங்குவது வேலை)-நாமாவளி



சாயி ராமநாமம் பாடு
கதியாகும் காக்கும் பாவம் போக்குகிற
சாயி ராமநாமம் பாடு
தானிலாத பக்தியோடு மாசிலாத சுத்தியோடு
சாயி ராமநாமம் பாடு
வேண்டுவது அருளிடும் திருவடியை நாடு
சாயி ராமநாமம் பாடு
கதியாகும் காக்கும் பாவம் போக்குகிற
சாயி ராமநாமம் பாடு







No comments:

Post a Comment