Thursday, April 30, 2020

269. அம்மா சாயி (அம்மா தாயே கலைவாணி-நாமாவளி)

Haridass Giri Swamigal

அம்மா சாயி வருவாயே (2)
நீயே தான்என் துணைதாயே (2)
சும்மா நீயின்னும்-இருப்பதெல்லாம் (2)
நடந்திடுமா இனி என்னிடமே (2)


ஜெய் த்வாரகா மாயிக்கி- ஜெய்




No comments:

Post a Comment