Thursday, April 23, 2020

301. உன்முகத்தைக் கண்ட நெஞ்சம் (என்ன கவி பாடினாலும்)




உன்முகத்தைக் கண்ட நெஞ்சம் என்னிடத்தில் திரும்பவில்லை
உன்முகத்தைக் கண்ட நெஞ்சம் என்னிடத்தில் திரும்பவில்லை
(2)
மாயமென்ன செய்தனையோ பாபா
உன் முகத்தைக் கண்ட நெஞ்சம் + (MUSIC)
என்னமோ தெரியவில்லை ஒண்ணுமே புரியவில்லை (2)
ஸ்வாமிநீ பார்த்தபின்னே என்மனது என்னில்இல்லை (2)
உன்முகத்தைக் கண்ட நெஞ்சம் என்னிடத்தில் திரும்பவில்லை
மாயமென்ன செய்தனையோ பாபா
உன்முகத்தைக் கண்ட நெஞ்சம்
(MUSIC)


 லக்ஷலக்ஷம்பேர் வந்தும் உன்னைப்போல யாருமில்லை (2)
பார்த்தஉடனே கனிந்து அன்பளிக்கப் பாரில்இல்லை (2)
(2)
இவ்வுலகில் நீயன்றி எனக்கோர் துணை இல்லை (2)
அன்னையுமாய் எனக்கு உன்னைநான் கொண்ட பிள்ளை
தந்தையுமாய் எனக்கு உன்னைநான் கொண்ட பிள்ளை    
உன்முகத்தைக் கண்ட நெஞ்சம் என்னிடத்தில் திரும்பவில்லை
மாயமென்ன செய்தனையோ பாபா
உன் முகத்தைக் காண வேண்டும் பாபா பாபா





No comments:

Post a Comment