Monday, May 4, 2020

528. நாமம்சொல்லவா-வா(கருடகமனராரா)

நாமம்சொல்லவா-வாசாய்ராம்நாமம்சொல்லவா-வா (4)
சாயிராம்நாமம்சொல்லவா-வா (3)
(MUSIC)
பிறப்புஇறப்பெனும்சாபம்-போக்கிடும்

பிறப்புஇறப்பெனும்சாபம்போக்கிடும்
பரமபாவனின்பாதத்தைக்காட்டிடும்
(2)
நாமம்சொல்லவா-வாசாய்ராம்நாமம்சொல்லவா-வா (4)
சாயிராம்நாமம்சொல்லவா-வா (3)
(MUSIC)
ஆலமாகும்-இந்தஉலகினில்மாய-மோகம்என்றும் (4)
பாலில்கலந்துவிட்டநீரைவிலக்குகிற (2)
அன்னம்போல-அருள்ஜாலத்தைச்செய்யுகிற
(2)
நாமம்சொல்லவா-வாசாய்ராம்நாமம்சொல்லவா-வா (4)
சாயிராம்நாமம்சொல்லவா-வா (3)
(MUSIC)
ஏழுலோகச்சாமிஇந்தபூமி-வந்தசாயி(3)

பாழும்-உலகில்செய்யும்வேலை-வேறெது
காலைமாலைஇருவேளையும்தினமும்
(2)
நாமம்சொல்லவா-வாசாய்ராம்நாமம்சொல்லவா-வா (4)
சாயிராம்நாமம்சொல்லவா-வா (3)
(MUSIC)
துன்னபோத்து என்றான் அதிலே ஜன்ம-சாபம் களைந்தான்(4)
அதைநினைத்து-நீகனிந்தநெஞ்சினில்(2)
காலைமாலைஇருவேளையும்தினமும்
(2)
நாமம்சொல்லவா-வாசாய்ராம்நாமம்சொல்லவா-வா (4)
சாயிராம்நாமம்சொல்லவா-வா (3)
(MUSIC)

No comments:

Post a Comment