Monday, May 4, 2020

596. என் தந்தை நீதான் (கோவிந்தபோலோ-பஜன்)



என்-தந்தை நீ-தான் என்-தாயும் நீதான்
ஆசான் நீதான் உயிர்-நண்பன் நீ-தான்
எல்லாம் எனக்கு நீதா..னேயிங்கு
நீ-போக வேறிங்கு என்ன-தான் கூறாய்
என்-தந்தை நீ-தான் என்-தாயும் நீதான்
தேடாத-போதே-என்எதிரேநின்றாயே
பரமா-நீ-இன்றிங்கே நான் தேடும்போதே
ஓர்-நாமம் கூறாய் நான்-வாரேன் பாராய்
என்றதும் நீதான் சென்றதும் நீதான்




No comments:

Post a Comment