Sunday, May 17, 2020

617. சீக்கிரம் வரணும்(சீதள சரணம்- பஜன்)




சீக்கிரம் வரணும் தரிசனம் தரணும்

உன்-கரம் உதிரும் நீறினைத் தரணும்  

(2)

உன்பதம் காணும் பாக்கியம் வேணும் (2)

எனும் நினைவொன்றே சதா என் சாயி

  

  


No comments:

Post a Comment