Friday, October 23, 2020

623. தந்தாய் தந்தாய் (கண்டேன் கண்டேன் கண்டேன் சீதையை) **

 

தந்தாய்  ..  தந்தாய்
தந்தாய் தந்தாய் தந்தாய் ஆசையாய்த் தந்தாய் சாயி ராம்
(2)
நீ தந்தாய்-தந்தாய் தந்தாய்-ஆசையாய்த் தந்தாய்-சாயி ராம் 
(2)
 (MUSIC)
சொல்லிடல் ஆகாத அன்பாம் மொழியில் 
(3)
பார்வந்து யாரிங்கும் தாவென்று கேளாமல் தந்தாய் தந்தாய்
சொல்லிடல் ஆகாத அன்பாம் மொழியில்
பார்வந்து யாரிங்கும் தாவென்று கேளாமல்
தந்தாய் தந்தாய் தந்தாய் ஆசையாய்த் தந்தாய் சாயி ராம்
நீ தந்தாய்-தந்தாய் தந்தாய்-ஆசையாய்த் தந்தாய்-சாயி ராம்..
(MUSIC)
பிறர்க்காகப் பாரினில் வாழும் வழி-யோசி
அதன்பின்னே கொட்டாதோ உன்மேலே என் ஆசி
(2)
எனச்சொல்லி ஆயிபோல் அன்பால்-இருள் போக்கிச்-செல்லமாய் என்றும் பேசி
(2)
வாழ்வென்னும் விழிவந்தே உறுத்தும்-வல் வினை-தூசி (3)
போகும்வண்ணம்-பக்கம் வந்தே என் கண்ஊதி
வாழ்வென்னும் விழிவந்தே உறுத்தும்-வல் வினை-தூசி போகும்வண்ணம்-பக்கம் வந்தே என் கண்ஊதி
 
இனி-வேதனை-இல்லை கண்ணே-போயே-போச்சு அன்பே அன்பே அன்பே என்றெனைக்கட்டி
(2)
தந்தாய் தந்தாய் தந்தாய் ஆசையாய்த் தந்தாய் சாயி ராம்
நீ தந்தாய் தந்தாய் தந்தாய் ஆசையாய்த் தந்தாய் சாயி ராம்
நீ தந்தாய் தந்தாய் தந்தாய் ஆசையாய்த் தந்தாய் சாயி ராம் .. ..

சாயி நாம சங்கீர்த்தனம் 7



No comments:

Post a Comment