சத்யசாயி வாக்கைக் கேளுங்க
அது நித்தியத்தில் கொண்டு சேர்க்குங்க
ரத்தினம்-போல் ஒன்பது-தாங்க
அது நித்தியத்தில் கொண்டு சேர்க்குங்க
ரத்தினம்-போல் ஒன்பது-தாங்க
அது பலம்-கொடுக்கும் துன்பத்தைத் தாங்க
சத்ய-சாயி வாக்கைக் கேளுங்க
அது நித்தியத்தில் கொண்டு சேர்க்குங்க
(MUSIC)
த்யானம்-ஜபம் அனு-தினமும் செய்து-பாருங்க
ஈடு இணை இல்லாத அமைதி காணுங்க
வாரம்-ஒரு முறை-பஜனை உருகிப் பாடுங்க
குடும்பம்-முழுதும் சேர்ந்து-இசைந்து கசிந்து-பாடுங்க
சத்ய சாயி வாக்கைக் கேளுங்க
அது நித்தியத்தில் கொண்டு சேர்க்குங்க
(MUSIC)
பால-விகாஸ் என்னும்-சாயிக் கல்வி-சிறப்புங்க
அதனில்-ஆன்ம வழியைக் காட்டும் அனைத்தும் இருக்குங்க
உங்கள்-வீட்டுக் குழந்தைகளை அதனில் சேருங்க
கள்ளமில்லா அவர்கள்-வாழ்வில் ஒளியை-ஏற்றுங்க
சமிதியிலே இணைந்து-சேவை புரிந்து பாருங்க
அதனின்-மற்ற நிகழ்ச்சிகளில் மகிழ்ச்சி காணுங்க
அதன்-வழியே மனது நிறைந்த அமைதி பூணுங்க
அவர்-மொழியே வழிகொடுக்கும் நம்பி-முயலுங்க
சத்ய சாயி வாக்கைக் கேளுங்க
அது நித்தியத்தில் கொண்டு சேர்க்குங்க
(MUSIC)
நகர-சங்கீர்த்..தனத்தில்-சேர்ந்து உரக்கப் பாடுங்க

உறங்கும்-மாந்தர் மனது-விழிக்க சிறக்கப் பாடுங்க
சமிதியிலே பஜனை-பாடி பக்தி-பூணுங்க
உயர்ந்த-சாயி இலக்கியத்தைப் படித்துத்-தேறுங்க
அன்பு-மொழியை மிருதுவாகப் பேச-வேணுங்க
எவரிடமும் பிறரைப்-பழித்துப் பேச நாணுங்க
ஆசைகளைக் கட்டிக்-காசை மிச்சம் பிடியுங்க
அதைப்-பரிந்து வறியவர்க்கு கொடுத்து மகிழுங்க
சத்ய சாயி வாக்கைக் கேளுங்க
அது நித்தியத்தில் கொண்டு சேர்க்குங்க
சமிதியிலே பஜனை-பாடி பக்தி-பூணுங்க
உயர்ந்த-சாயி இலக்கியத்தைப் படித்துத்-தேறுங்க
அன்பு-மொழியை மிருதுவாகப் பேச-வேணுங்க
எவரிடமும் பிறரைப்-பழித்துப் பேச நாணுங்க
ஆசைகளைக் கட்டிக்-காசை மிச்சம் பிடியுங்க
அதைப்-பரிந்து வறியவர்க்கு கொடுத்து மகிழுங்க
சத்ய சாயி வாக்கைக் கேளுங்க
அது நித்தியத்தில் கொண்டு சேர்க்குங்க
No comments:
Post a Comment