Saturday, September 4, 2021

631. இவரே அன்பு மயம்(பிபரே ராம ரசம்) **

 


இவரே அன்பு மயம்
இவரே அன்பு மயம் இறைவன் இவரே அன்பு மயம் (2)
இவரே அன்பு மயம்
அன்பு மயம் (8)
(MUSIC)

ஜனன மரண பயம் இவர்-விழி போக்கும்
ஜனன மரண பயம் இவர்-விழி போக்கும்
சகல வேதம் இவர் ஸ்வாசத்தில் தோன்றும் 
(2)
இவரே அன்பு மயம் இறைவன் இவரே அன்பு மயம் (2)
இவரே அன்பு மயம்
(MUSIC)

பர்த்தி ப்ரசாந்தி இவர் ஆச்ரமமாகும்
(Brief Flute)
பர்த்தி ப்ரசாந்தி இவர் ஆச்ரமமாகும்
சுக சௌக்கியங்கள் தரும் இடம் அதுஆகும்
இவரே அன்பு மயம் இறைவன் இவரே அன்பு மயம்
இவரே அன்பு மயம் (9)


சாயி நாம சங்கீர்த்தனம் 7

முதல் பக்கம்


No comments:

Post a Comment