வேதஸ்வரூபா பரமேச்வரா
நாதஸ்வரூப பர்த்தீச்வரா
ஆத்மஸ்வரூபா ஹே ஈச்வரா
ப்ரேமஸ்வரூபா சாயீச்வரா
சாயி ராம்...சாயி ராம்.. சாயி ராம்...சாயி ராம்
அவனே ராமன் அவனே வேலன்
அவனே கண்ணன் மனம் கவர் மன்னன்
யோகத்தாலே அவன் துயிலாகும்
அவனிருதாளே சோகங்கள் போக்கும்
வேதஸ்வரூபா பரமேச்வரா
நாதஸ்வரூப பர்த்தீச்வரா
ஆத்மஸ்வரூபா ஹே ஈச்வரா
ப்ரேமஸ்வரூபா சாயீச்வரா
சாயி ராம்...சாயி ராம்.. சாயி ராம்...சாயி ராம்
அருகில் அழகாய் வந்திடும் ஸ்வாமி
அன்பினை நீறாய்த் தந்திடும் சாயி
கண்களில் நீரைத் தருவது ஸ்வாமி
அதனைத் துடைத்திடும் அன்னையும் சாயி
வேதஸ்வரூபா பரமேச்வரா
நாதஸ்வரூப பர்த்தீச்வரா
ஆத்மஸ்வரூபா ஹே ஈச்வரா
ப்ரேமஸ்வரூபா சாயீச்வரா
சாயி ராம்...சாயி ராம்.. சாயி ராம்...சாயி ராம்
No comments:
Post a Comment