Friday, November 18, 2022

634.அன்னை எந்தன் சாயி(அந்தரங்க சாயி)

அன்னை எந்தன் சாயி-என் பாசத்  தந்தை சாயி (2)

தோழனான சாயி எந்தன் பிள்ளை சாயி (2)

அன்னை எந்தன் சாயி-என் பாசத்  தந்தை சாயி (2)

யாருமில்லை என்றே ஏங்க ஓடிவந்த சாயி (2)

வீழும் நெஞ்சை தாங்கி நின்ற தெய்வம் எந்தன் சாயி (2)

அன்னை எந்தன் சாயி-என் பாசத்  தந்தை சாயி

முதல் பக்கம்

No comments:

Post a Comment