Monday, August 7, 2023

638.எவரோ சாயிராம் உனக்கு இணை தேவா(ஜகதோத்தாரணா)


எவரோ சாயிராம்
உனக்கு இணை தேவா
(4)
எவரோ சாயிராம்

உளரோ சாயிராம் உன்-கருணை போல் தர
(3)
புவியதனில் யார் உண்டோ சொல் ப்ரேமை-தர தேவா
(2)
எவரோ சாயிராம்

மொழியோ தேன்பலா முகம் குளிர்ந்த  வான் நிலா
(2)
உன்னைப் போல் யார் யார் யார் உலகில் உளர் தேவா
(2)
எவரோ சாயிராம் உனக்கு இணை தேவா
எவரோ சாயிராம்





No comments:

Post a Comment