Tuesday, September 1, 2015

68. விண்ணவனோ மானவனோ (கிருஷ்ண பஜோ கிருஷ்ண பஜோ)

 
( கிருஷ்ண பஜோ கிருஷ்ண பஜோ )

விண்ணவனோ மானவனோ ஸ்ரீசாயி மாயவனோ (2)

மலையை எடுத்தவனோ அலைமேல் துயின்றவனோ (2)
விண்ணவனோ மானவனோ ஸ்ரீசாயி மாயவனோ 
ஸ்ரீசாயி சிறந்தவனோ மனதில் இருந்தவனோ (3)

 ம்ருதுமனம்..ம்ருதுமனம்..ம்ருதுமனம்.. பஞ்சாமே சாயிஓர் பாலகனோ (2)




No comments:

Post a Comment