நானும்-பாடித் தேடுகிறேன் உன்-நினைவில் வாடுகிறேன்
மாயமாகப் பறந்து-விட்டாய் சாயீசா
(1+Short Music+1)
நான் உனை-நினைந்து உலகிருந்து மனம்-கசிந்து வாடுவதுன்
கண்களுக்குத் தெரியலையோ சாயீசா..
உந்தனுக்கு விடியலையோ சாயீசா
நானும்-பாடித் தேடுகிறேன் உன்-நினைவில் வாடுகிறேன்
மாயமாகப் பறந்து-விட்டாய் சாயீசா
(MUSIC)
என்னத்தை-நீ வானுலகில் கண்டுவிட்டாய் என்னை-இங்கே
தவிக்க-விட்டு ஓடி-விட்டாய் சாயீசா
(2)
உனை த்யானத்திலே-கண்டிருக்க
ஞானத்திலே நிஜம்-விளங்க
அறிந்திலனே அறிந்திலையோ சாயீசா
என் நிலையை அறிந்திலையோ சாயீசா
நானும்-பாடித் தேடுகிறேன் உன்-நினைவில் வாடுகிறேன்
மாயமாகப் பறந்து-விட்டாய் சாயீசா
(MUSIC)
நானும்-படும் பாட்டை ஒரு-பாட்டினிலே சொல்லுகிறேன்
போதலையோ விரைந்து-வந்தே கேளாயோ
(2)
உன் உள்ளத்தையே-உருக்கும் ஒரு-யோக்கியதை பெறுவதற்கு
காலமில்லை நேரமில்லை சாயீசா
என்-நிலையை அறிந்திலையோ சாயீசா
நானும்-பாடித் தேடுகிறேன் உன்-நினைவில் வாடுகிறேன்
மாயமாகப் பறந்து-விட்டாய் சாயீசா
(MUSIC)
நீ-அருகில் இருந்து-வந்தாய் தரிசனத்தை தினம்-கொடுத்தாய்
என்று-மனம் களித்திருந்தேன் சாயீசா
(2)
அந்த இன்பத்திலே-நானிருக்க நிம்மதியாய்-வாழ்ந்திருக்க
மண்ணைவிட்டு ஏன்-பறந்தாய் சாயீசா
பிழைபொறுத்து வந்தருள்வாய் சாயீசா
நானும்-பாடித் தேடுகிறேன் உன் நினைவில் வாடுகிறேன்
மாயமாகப் பறந்து விட்டாய் சாயீசா..
விரைந்து-மீண்டும் வந்திடுவாய் சாயீசா
No comments:
Post a Comment