Tuesday, February 11, 2020

607. அன்னையென்றால்(என்னவந்தாலும்-சைந்தவி) **





அன்னையென்றால்.. உன்னைக் காட்டிடுவேன்
தந்தையென்றாலும்-உனைத் தானுரைப்பேன்
(2)
எந்தன்-குரு நீ சாயீசா .. என்-நண்பனும்-நீ சாயீசா
என்வாழ்வில்-எதுவும் நீயல்லவா
எல்லாமும்-நீயே சாயீஸ்வரா
சாயீசா சாயீசா ஹே-சாயீஸ்வரா
சாயீசா சாயீசா ஹே-சாயீஸ்வரா
சாயீசா சாயீசா சாயீஸ்வரா
சாயீசா சாயீசா சாயீஸ்வரா
அன்னையென்றால்.. உன்னைக் காட்டிடுவேன்
தந்தையென்றாலும்-உனைத் தானுரைப்பேன்
(MUSIC)
ஆயிரம்-பல்..லாயிரம்-உன் பக்தர்-கூட்டம்
ஆயினும் எல்லாரையும்-உன் கண்கள் பார்க்கும்
 (SM)
ஆயிரம்-பல்..லாயிரம்-உன் பக்தர்-கூட்டம்
ஆயினும் ஒவ்வொன்..றாய்-உன் கண்கள்-பார்க்கும்
எனக்காக என்-ஸ்வாமி எனப் பார்க்கும்
இதுபோதும்-எப்போதும் எனப்பார்க்கும்
பக்தர் விழியிரண்டும் ஆறாய்ப் பெருக்கும்
ஆறாய்ப் பெருக்கும்.. ஆறாய்ப் பெருக்கும்
சாயீசா சாயீசா ஹே-சாயீஸ்வரா
சாயீசா சாயீசா ஹே-சாயீஸ்வரா
சாயீசா சாயீசா சாயீஸ்வரா
சாயீசா சாயீசா சாயீஸ்வரா
அன்னையென்றால்.. உன்னைக் காட்டிடுவேன்
தந்தையென்றாலும்-உனைத் தானுரைப்பேன்
எந்தன்-குரு நீ-சாயீசா
என்வாழ்வில்-எதுவும் நீயல்லவா
எல்லாமும்-நீயே சாயீஸ்வரா
 (MUSIC)
வினைபோக்கும் திருநீறை நின்றே-தந்தவன்
அணைத்-தேக்கம் அன்பினுக்கு என்றே-நின்றவன்
(SM)
வினைபோக்கும் திருநீறை நின்றே-தந்தவன்
அணைத்-தேக்கம் அன்பினுக்கு என்றே-நின்றவன்
அடியவரின் அடியவர்க்கே தன்னைத் தந்தவன் (2)
உலகினில் பாசத்தின் உருவகமே-அந்த  சாயீசன் .. சாயீசன்
சாயீசா சாயீசா ஹே-சாயீஸ்வரா
சாயீசா சாயீசா ஹே-சாயீஸ்வரா
சாயீசா சாயீசா சாயீஸ்வரா
சாயீசா சாயீசா சாயீஸ்வரா
அன்னையென்றால்.. உன்னைக் காட்டிடுவேன்
தந்தையென்றாலும்-உனைத் தானுரைப்பேன்
எந்தன்-குரு நீ-சாயீசா
என்வாழ்வில்-எதுவும் நீயல்லவா
எல்லாமும்-நீயே சாயீஸ்வரா
(MUSIC)
பூமியில் சேவைக்குப் பெயர்-ஆனவன்
நாளெலாம் அருள்-தந்தும் அயராதவன்
(SM)
பூமியில் சேவைக்குப் பெயர்-ஆனவன்
நாளெலாம் அருள்-தந்தும் அயராதவன்
தனையென்றும் தனக்கென்று நினையாதவன் (2)
சினத்தினை-அறியாத குணசீலன்-அன்பின் குணசீலன்.. சாயீசன்
சாயீசா சாயீசா ஹே-சாயீஸ்வரா
சாயீசா சாயீசா ஹே-சாயீஸ்வரா

சாயீசா சாயீசா சாயீஸ்வரா
சாயீசா சாயீசா சாயீஸ்வரா
அன்னையென்றால்-உன்னைக் காட்டிடுவேன்
தந்தையென்றாலும்-உனைத் தானுரைப்பேன்
எந்தன்-குரு நீ-சாயீசா
என்வாழ்வில்-எதுவும் நீயல்லவா
எல்லாமும்-நீயே சாயீஸ்வரா




No comments:

Post a Comment