Monday, April 27, 2020

219. வருவாய் வருவாய் என்று (மறைவாய்ப் புதைத்த ஓடு-MKT)


வருவாய் உலகில் இன்று கனிந்து சேவை செய்வோம்
வருவாய் உலகில் இன்று கனிந்து சேவை செய்வோம்(3)
வா உலகிலே சாயி...ப்ரேமை வடிவாக வருவாய்
கண்தான் பட்டதோ யாரும் வருத்தம் தந்தாரோ (2)
எப்பிழையில்நீ நொந்தனையோ பிறகேன் சோதனையோ
பிழையில்நீ நொந்தனையோ பிறகேன் சோதனையோ
வருவாய் உலகில் இன்று கனிந்து சேவை செய்வோம்
வா உலகிலே சாயி...ப்ரேமை வடிவாக வருவாய் 
(MUSIC)
அன்பே மெய்வடிவான என்சாயிராம்..
அன்பே மெய்வடிவான என்சாயி-போதும்ஐய்யா-மெய்
வடிவம் தெரியவந்து தஞ்சம் அளிப்பாய் ஐய்யா (2)
கருணைக் கடலே அன்பின் வடிவே
கருணைக் கடலே அன்பின் வடிவே வலையில்பட்ட
கிளிபோல்நான்ஆனேன்வந்து இடரைக் கொய்துஅருளேன் (2)
வருவாய் உலகில் இன்று கனிந்து சேவை செய்வோம்
வா உலகிலே சாயி...ப்ரேமை வடிவாக வருவாய்




No comments:

Post a Comment