Tuesday, April 28, 2020

235. காரணத்து நாயகா- நாமாவளி (காரணத்து நாயகா)

காரணத்து நாயகா பர்த்தியின் விநாயகா
கலியில்சக்தி சிவனின்ரூப ஷிரடியின் விநாயகா
ப்ரேமைதா தயாமயா காத்தருள்செய் ஆண்டவா
ஓம்எழுந்து மூச்சுமான சாயிராம் விநாயகா (2)

விக்ன விநாயக சாயி மூர்த்திக்கு- ஜெய்





No comments:

Post a Comment