Wednesday, April 29, 2020

258. வந்திடாய் (விட்டலா பாண்டுரங்கா-ஓடதுஜே ரூப-Abhung)


வந்திடாய் சாயிராமா சாயிராம வந்திடாய் சாயிராமா சாயிராமா
வேண்டுகிறோம் ரூபம் பாடுகிறோம் நாமம் (3)
வேண்டுகிறோம் சாயிரூபம் பாடுகிறோம் சாயிநாமம் (3)
வேண்டுகிறோம் சாயிநாதரூபம் பாடுகிறோம் சாயிராமநாமம் (2)
வேண்டுகிறோம் ரூபம் பாடுகிறோம் நாமம்
வந்திடைய்யா-ப்ரேம சாயி ரா..மா (2)
சதாசிவ ரூபா வேண்டுமுந்தன் மூர்த்தி (3)
ஹரேசாயி அவதரி வாஇப்போ..தே (3)
வந்திடாய் சாயிராமா சாயிராம வந்திடாய் சாயிராமா சாயிராமா (2)
எங்கள்தாயும்நீ..யே ஆசிரியன் நீ..யே (2)
எங்கள்தாயும்நீயே (3) ஆசிரியன் நீ..யே
வந்திடாயோ-சா..யி த்வாரக மா..யி (2)
வந்திடாய் சாயிராமா சாயிராம வந்திடாய் சாயிராமா சாயிராமா (2)
வேண்டுகிறோம் சாயிரூபம் பாடுகிறோம் சாயிநாமம் (3)
வேண்டுகிறோம்-சாயிநாதரூபம் பாடுகிறோம்-சாயிராமநாமம் (2)
துக்கம்வினையா..வும் காணாமலே-ஓ..ட (3)
துக்கம்வினையா..வும் (3) காணாமலே-ஓ..ட
வந்திடாயோ-சாயி சத்யமா..க (3)
வந்திடாய் சாயிராமா சாயிராம வந்திடாய் சாயிராமா சாயிராமா (4)
சதாசிவ ரூபா வேண்டுமுந்தன் மூர்த்தி (2)
ஹரேசாயி-அவதரி வாஇப்போ..தே
வேண்டுகிறோம் சாயிரூபம் பாடுகிறோம் சாயிநாமம் (4)
வேண்டுகிறோம் சாயிநாதரூபம் பாடுகிறோம் சாயிராமநாமம் (2)
வேண்டுகிறோம் ரூபம் பாடுகிறோம் நாமம்
வந்திடாய் சாயிராமா சாயிராம வந்திடாய் சாயிராமா சாயிராமா (3)

கலியுகவரத த்ரயிசாயி மூர்திக்கி – ஜெய்





No comments:

Post a Comment