Thursday, April 30, 2020

283. கோவிந்த சாயிநமோ(கோவிந்த ஹரி ஹரி-நாமாவளி)

(கோவிந்தஹரிஹரி கோபாலஹரிஹரி ராதாரமணஹரி ஹரஹரீ-நாமாவளி)

கோவிந்த சாயிநமோ கோபால சாயிநமோ
நாராயணாயசாயி நமோநமோ-சத்ய-நாராய..ணாயசாயி நமோநமோ 
பர்த்திபுரி சாயிநமோ த்வார..கமாயி-நமோ
நாராய..ணாயசாயி நமோநமோ சத்ய-நாராய..ணாயசாயி நமோநமோ
கோவிந்த சாயிநமோ கோபால சாயிநமோ- 

ப்ரேமையிலே வந்தசாயி நீலகண்ட சக்திசாயி
நாராய..ணாயசாயி நமோநமோ சத்ய-நாராய..ணாயசாயி நமோநமோ
கோவிந்த சாயிநமோ கோபால சாயிநமோ- 
நாராய..ணாயசாயி நமோநமோ சத்ய-நாராய..ணாயசாயி நமோநமோ
புத்தஏசு அல்லாசாயி சர்வமத தேவசாயி
நாராய..ணாயசாயி நமோநமோ சத்ய-நாராய..ணாயசாயி நமோநமோ
கோவிந்த சாயிநமோ கோபால சாயிநமோ- 
நாராய..ணாயசாயி நமோநமோ சத்ய-நாராய..ணாயசாயி நமோநமோ
அன்புதந்த சாயிநமோ பண்புதந்த சாயிநமோ
நாரா..யணாயசாயி நமோநமோ சத்ய-நாரா..யணாயசாயி நமோநமோ
கோவிந்த சாயிநமோ கோபால சாயிநமோ- 
நாராய..ணாயசாயி நமோநமோ சத்ய-நாராய..ணாயசாயி நமோநமோ
நீரளித்த சாயிநெஞ்சின் தூரெடுத்த சாயிநமோ
நாரா..யணாயசாயி நமோநமோ சத்ய-நாரா..யணாயசாயி நமோநமோ
கோவிந்த சாயிநமோ கோபால சாயிநமோ- 
நாராய..ணாயசாயி நமோநமோ சத்ய-நாராய..ணாயசாயி நமோநமோ
கல்விதந்த சாயிநல்ல புத்திதந்த சாயிநமோ
நாரா..யணாயசாயி நமோநமோ சத்ய-நாரா..யணாயசாயி நமோநமோ
கோவிந்த சாயிநமோ கோபால சாயிநமோ- 
நாராய..ணாயசாயி நமோநமோ சத்ய-நாராய..ணாயசாயி நமோநமோ
நோய்களைந்த எங்கள்சாயி வாழ்வில்ஒளி தந்தசாயி
நாரா..யணாயசாயி நமோநமோ சத்ய-நாரா..யணாயசாயி நமோநமோ
கோவிந்த சாயிநமோ கோபால சாயிநமோ- 
நாராய..ணாயசாயி நமோநமோ சத்ய-நாராய..ணாயசாயி நமோநமோ

சர்வதேவ ஸ்வரூப சாயி நாராயணாய - நமோ நமோ

No comments:

Post a Comment