ஸ்ரீ பர்த்தி சாயிஷிரடீபதே நீ தந்..தை என் தாய் நமோஸ்துதே(2)
ஸ்ரீ பர்த்தி சாயிஷிரடீபதே
சாயிஉன் நாமம்சொல்ல நாவினில் (2)
தேனூறுமே பாழ்வினைஎல்லாம் போமே
ஸ்ரீ பர்த்தி சாயிஷிரடீபதே நீ தந்..தை என் தாய் நமோஸ்துதே(2)
ஸ்ரீ பர்த்தி சாயிஷிரடீபதே
வா உலகில்வா சிவஸ்வரூபா (2)
அன்பேஉன் ரூபமாய் ப்ரேமையைத் தா..தா
ஸ்வாமிநீ நிஜமானவா அருள்தர (2)
வருவாய் உலகினில் ஸ்ரீசாயி நாதா
(2)
No comments:
Post a Comment