Thursday, April 30, 2020

288. புட்ட பர்த்தி புரி (தேவ சேனாபதே- பஜன்)



புட்ட பர்த்தீபுரி மாதா லோகமாதா சாயிமா
தாயுன் முகம்காட்டவா அம்மா லோகமாதா சாயிமா
லோகமாதா ஷீரடி மாதா
எங்களின் மாதா நீதான் அன்றோ
தாயுன் முகம்காட்டவா அம்மா லோகமாதா சாயிமா
________________________________________

தேவ தேவோத்தமா பாபா பர்த்திநாதா சாயிராம்
பந்த பவபஞ்சனா பாபா ஷிரடிநாதா சாயிராம்
பர்த்தி நாதா தீனபந்தோ ஷிரடி நாதா தயா சிந்தோ
பந்த பவபஞ்சனா பாபா ஷிரடிநாதா சாயிராம்
______________________________________________




No comments:

Post a Comment