Thursday, April 30, 2020

293. அனுதின மருள்தர (ஸ்வஜன ஹ்ருதமல)




அனுதினம்அருள்தர உலகினில்உதித்திட்ட சிவன்நீ கலியுக வரதா
தண்ணீரில்ஓளிவிளக்..கேற்றிக் காட்டிய சீர்மிகுஷீரடி சதனா
ஷிரடிப்ர..சாந்திநி வாசிசிதானந்த சாயி சத்யஸ்வ..ரூபா
ஜெயஜெய த்வாரக மாயி
ஜெயபர்த்தி ஸ்ரீசத்ய சாயி ஜெயஜெயஜெயப்ரேமசா..யி
எங்கள் அன்னைதந்தை நீயேபாபா ப்ரேமவதாரா வாவா
வருவாய் ஷீரடி சதனா வருவாய் ஈஸ்வரி தனயா
வருவாய் ப்ரேமையின் உருவாய்







No comments:

Post a Comment