Sai Nama Sankeerthanam
Saturday, May 2, 2020
402. வா சாயி ஹே சாயி(நாராயண் நாராயண்)
வா சாயி ஹே சாயி விரைவினில் வா சாயி
உனையன்றி ஓர்-கதி யார்-சாயி ஏங்குது பார் சாயி
உலகில்-யார் உன்-போல்-யார் கண்போல் காத்திடுவார்
நீயே-தான் எங்களின்-தாய் நீயே எங்..கள்-பிதா
சாயி நாம சங்கீர்த்தனம் 5
முதல்
பக்க
ம்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment