Saturday, May 2, 2020

403. பேரழகாம் பேரழகாம் (நாராயண் நாராயண்)





பேரழகாம் பேரழகாம் அவன்-உரு பேரழகாம்
நடை-உடை-பாவனை பேரழகாம் குளிர்-சுனை போல்-அழகாம்
அவன் யார்-யார் என்றிடுமாம் எழிலே வியந்திடுமாம்
      அடடா-பார் அற்புதம்-பார் என்றே மயங்கிடுமாம்



No comments:

Post a Comment