Saturday, May 2, 2020

404. உடை-யழகு நடைஅழகு (நாராயண் நாராயண்)


உடை-யழகு நடைஅழகு குடை-போல் சடை யழகு
இதழ்-சுழித்..திடுவது பேரழகு அவன்-மொழி ஓர்-அழகு
அருகழைப்பான் நீறளிப்பான் அழகாய் அருள்-கொடுப்பான்
அளித்த-விரல் சுண்டுவதே அடடா பேரழகாம்

ஷ்யாம சுந்தர சாயி பகவானுக்கி - ஜெய்


Udaiyazhagu Nadaiyazhagu Kudaipol Sadaiyazhagu
Idhazh-Suzhit...thiduvadhu perazhagu avan mozhi Oar Azhagu
Arugazhaippaan NeeraLippaan Azhagaai AruL Koduppaan
ALittha Viral Suduvadhae adadaa perazhagaam

Shyaama Sundhara Baala Saai Baghavaanukki-Jai




No comments:

Post a Comment