Saturday, May 2, 2020

405. நானறிவேன் நானறிவேன் (நாராயண் நாராயண்)




நானறிவேன் நானறிவேன் நாமமொன்றே அறிவேன் (2)
யாகமும் யோகமும் நானறியேன் நாமமொன்றே அறிவேன் (2)
இரண்டெழுத்தில் தாரகமாம் அதுவே வேதமுமாம் (2)
அன்பெடுத்த ரூபமுமாம் அதுவே ஸ்ரீ-சாயிராம் (2)
(FAST)
நானறிவேன் நானறிவேன் நாமமொன்றே அறிவேன்
யாகமும் யோகமும் நானறியேன் நாமமொன்றே அறிவேன்
இரண்டெழுத்தில் தாரகமாம் அதுவே வேதமுமாம்
அன்பெடுத்த ரூபமுமாம் அதுவே ஸ்ரீ-சாயிராம் (2)

நானறிவேன் நானறிவேன் சாயிநாமமொன்றே அறிவேன்
அறிவேன் ..








No comments:

Post a Comment