Sunday, May 3, 2020

441. நானும் வருகிறேன் (மாலை சாற்றினாள்)




 நானும் வருகிறேன் தோழி காண வருகிறேன்

காண வருகிறேன் தோழி நானும் வருகிறேன்
நானுமந்த சாயிக் கண்ணன் அழகைக் காண விழைகிறேன் 
(2)
கண்ணனை  ராமனை பர்த்தி சாயி நாதனை (2)
காண வருகிறேன் தோழி நானும் வருகிறேன் 
 (MUSIC)
அன்னை ஈஸ்வரி பெற்ற சாயி நாதனை

அன்னை ஈஸ்வரி பெற்ற சாயி நாதனை
ஆசை-தீர அள்ளியவனை கொஞ்சிக்-கொஞ்சி மகிழ்ந்திட
(2)
உன்னுடன் வந்து-நான் ஆஹா-என் கண்களால் (2)
காண வருகிறேன் தோழி நானும் வருகிறேன்
நான் காண வருகிறேன் தோழி நானும் வருகிறேன்
 (Line below- Vittu Vittu)
நானும் வருகிறேன் தோழி நானும் வருகிறேன் (4)
 (Normal)
நான் காண வருகிறேன் தோழி நானும் வருகிறேன் (2)





No comments:

Post a Comment